comrade pushpan

img

எங்கள் புஷ்பனை அறியாமோ? - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

அசைவற்ற ஒரு உடல் உங்களை உத்வேகம் கொள்ள செய்யுமா? கழுத்துக்கு கீழ் சூம்பிய ஒரு உடல் உங்களை ஆவேசம் கொள்ள செய்யுமா? தலைக்கு கீழ் இயங்காத ஒரு உயிர் நரம்புகளை புடைக்க உங்களை முழக்கமிட செய்யுமா?